A leading Food Company in Annur, Coimbatore is looking for a Male or Female Accountant.
Requirements:
- Knowledge of GST Filing
- Experience in Tally Accounting Software
- Good accounting and bookkeeping skills
- Freshers with relevant knowledge may also apply
Location: Annur, Coimbatore
Salary: Best in the industry
Interested candidates can contact us today to schedule an interview.
கணக்காளர் தேவை – உடனடி வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர், அன்னூரில் செயல்படும் முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனம் ஆண் அல்லது பெண் கணக்காளர்களை பணியமர்த்துகிறது.
தகுதிகள்:
- GST Filing பற்றிய அறிவு
- Tally மென்பொருளில் பணியாற்றிய அனுபவம்
- கணக்குப் பதிவு மற்றும் அலுவலக கணக்கு பராமரிப்பு திறன்
- தேவையான அறிவு உள்ள புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்
பணியிடம்: அன்னூர், கோயம்புத்தூர்
சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சிறந்த ஊதியம்
ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்புகொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.